“நாடக மயில்” (கைகேயி Appraisal)

பலரும் நினைப்பது:  ஒரு கொடியவள் தூண்டிவிட்ட கொடியவள்! கைகேயி கொடியவளா? ஆனா,  கம்பன் சொல்வதோ, கைகேயி = “நாடக மயில்“! என்ன நாடகம்? என்ன மயில்? மயில் எதுக்குங்க நாடகத்தில் நடிக்கணும்? இலக்கியக் காவிரியில், கம்பனோடு ஒருசேரப் பரிசலில் பயணிப்போம், வாருங்கள்:) இதே கம்பன், கைகேயியை… * தீயவை யாவினும் “சிறந்த” தீயாள் ன்னு முன்பு சொல்லுறான்! * அப்பறம் “நாடக மயில்” ன்னு மாத்திக்கறான்… * கடேசீல, இராகவன் வாயாலேயே “என் தெய்வம்” என்றும் சொல்கிறான்! … Continue reading