சங்கத் தமிழில் Direct Deduction!

இப்பல்லாம் Direct Deduction, சம்பளத்தில் சர்வ சாதாரணமாகி விட்டது; ஆனா சங்கத் தமிழில்?:) LIC யா? காப்பீடா? வைப்புத் தொகையா? = உங்க கிட்ட பணம் வந்து, அப்பாலிக்கா செலுத்தறதெல்லாம் out of fashion! = நீங்க என்னா செலுத்தறது? ஒங்க சம்பளத்தில் இருந்து நானே எடுத்துக்கிட்டு, அப்பறம் தான் ஒங்களுக்கே தருவேன்:) இது போல் Direct Deduction சங்கத் தமிழிலும் உண்டு! * புலவர்கள், பரிசு வாங்கும் இடத்தில், கடன் குடுத்தவர்கள் காத்துக்கிட்டு இருப்பாங்களாம்:) * … Continue reading