கூடங்குளம் போலீஸ்!

ஒரு நல்ல அரசு, தன் மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லும் புறநானூற்றுப் பாடல் இன்னிக்கி! தன் சொந்த மக்களையே, பகைவர்களைப் போல், இன்றைய அரசு நடத்துவதை ஒப்பு நோக்கவும்! கூடங்குளம் – இப்பாடலிலும் ஒரு குளம்! பாடல்: புறநானூறு 94 கவிஞர்: ஒளவையார் திணை: வாகைத் திணை துறை: அரச வாகை (அதியாமானை, ஒளவையார் பாடியது) ஊர்க் குறு மாக்கள், வெண் கோடு கழாஅலின் நீர்த் துறை படியும் பெருங் களிறு போல, இனியை, … Continue reading

சங்கத் தமிழில் Emergency Mgmt!

அட, இன்னும் “Dosa”வில்,  புறநானூறு என்னும் Gentlemanஐப் பார்க்கவே இல்லீயே! இன்னிக்கிப் பாத்துருவோம்:) * அகம் = internal * புறம் = external அக நானூறு = காதல் பத்தி பேசும்; புற நானூறு = உலகச் சேதி -ல்லாம் பேசும்! சங்க இலக்கியத்திலேயே, புற நானூறு தான் over crowded, 150+ புலவர்கள்; அரசியல் பேசுதுல்ல?:) Definition: Emergency Mgmt (EM) is a 1) strategic management process 2) used to protect critical … Continue reading