சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”

வாசகர்களுக்கு வணக்கம்! பல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது; இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு! ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013) Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்; ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று; பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு! இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் … Continue reading

கை உள்ள Guy = செந்தில்! (செந்து+இல்)

#dosa365 வாசக அன்பர்கள், என்னை மன்னிக்க! என்ன தான் “தினம்” ஒரு சங்கத் தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும்… கடந்த இரு வாரங்களாக, இங்கு பதிவுகள் வரவில்லை; இந்தியப் பயணம்; முக்கியமான கால் சிகிச்சை இருந்தாலும் கூட என்னால் எழுதியிருக்க முடியும்; முன்னொரு முறை அப்படி எழுதி/scheduled செய்தும் உள்ளேன்; உண்மையான காரணம் அதுவல்ல! அவன்! = எவன்? அலைகள் வாய்க்கும் செந்தூர் முருகவன்; மூச்சே விட முடியாமல், நிறைந்து கொண்டான் பாவி:) அவனைச் சுற்றிச் சுற்றி ஏதோவொரு … Continue reading

சீர் கெழு செந்தில்! நீங்கா வேல்!!

கடந்த மூன்று பதிவுகளும் முன்பே எழுதி, schedule செய்யப்பட்டவை; இதுவும் அப்படியே; ஆனா Airport இல் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டு… திருச்செந்தூருக்கு நேரில் வந்து… கண்டு கேட்டு உண்டு உயிர்த்து… ஏங்கி… வாசல் படியாய்க் கிடந்து, என் முருகன் பவழ வாய் காண்பேனே!! நூல்: சிலப்பதிகாரம் கவிஞர்: இளங்கோவடிகள் (வஞ்சிக் காண்டம், குன்றக் குரவை) சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே- பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு … Continue reading

பிள்ளையாரும், பிள்ளை ஆறும்!

அனைவருக்கும் பிள்ளையார் நாள் வாழ்த்துக்கள்! சங்கத் தமிழில் விநாயகர் கிடையாது:) இப்படிச் சொல்வதால்,  அது விநாயகரைப் பழிப்பதாகாது!  இலக்கிய-வரலாற்றுக் கூறு; அவ்வளவே! * இன்றைய நிலைமை வேறு; தொன்மம் வேறு! * இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்! அந்தப் புரிதலே போதும்! தமிழ் இலக்கிய உலகில், விநாயகர் முதலில் அறிமுகம் ஆவது = ஞான சம்பந்தர் வழியே தான்! தளபதி பரஞ்சோதி (எ)  சிறுத்தொண்டர் நாயனார் வாயிலாக = வாதாபி கணபதி தமிழகம் வரினும், … Continue reading

திருச்செந்தூர், 2000 yrs old!

வாங்க, இன்னிக்கி திருச்செந்தூர் போவலாம்:) முருகன் அங்கிட்டு இருப்பது எல்லாருக்கும் தெரியும்! ஆனா, அவனைச் சுவைப்பது ஒருபுறம் இருக்கட்டும்! திருச்செந்தூர் புட்டு அமுதும், கருப்பட்டியும், பனங்கிழங்கும் சுவையோ சுவை!:) கடல் சுவை, அலைச் சுவை, மணல் சுவை = இன்னும் என்னென்னமோ சுவை! அவன் மேனிச் சுவை? = அது என் அந்தரங்கம்:) அவன் மேல பட்ட பாலை, எத்தினி நாள் Fridge-இல் வச்சிருந்து, தடவித் தடவிக் குடிச்சேன் -ன்னு எனக்கே தெரியாது:) காதல் கிறுக்குல நான் … Continue reading