மண்புழு வள்ளுவர்!

இன்னிக்கி #dosaவில் ஒரு சின்ன புதிர்ப்போட்டி:) மேலும், இந்தக் குறளின் பொருள் எனக்குச் சரியாப் பிடிபடலை; எந்த உரையாசிரியர்களும் அத்தனை நுட்பமா விளக்கலை! எனவே, வாசக உரையாசிரியர்கள் = உங்க கிட்டயே வந்துட்டேன்:) போட்டிக்குச் செல்வோமா? என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்! அறத்துப்பால், அன்புடைமை, குறள் 78 கவிஞர்: வள்ளுவர் உரை: எலும்பு இல்லாது வாழும் புழுவை, வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். காபி உறிஞ்சல்: … Continue reading