சொல் சொல் சொல் என்னுயிரே!

“சொல்” என்ற தமிழ்ச் சொல்! அதே “சொல்” = பெயர்ச் சொல்லாவும் வரும்; வினைச் சொல்லாவும் வரும்! (Noun & Verb) இது எம்மொழிக்கும் உள்ள அழகு! செம்மொழிக்கு இன்னும் அழகு! Can u guess, some other words like this?:) = வெட்டு, குத்து… No violence please:) இன்றைய பாடல் = “சொல்” என மடங்கி வரும் திருக்குறள்! “சொல்” என்ற சொல் = திருக்குறளில் மிக அதிகமாக வரும் சொல் = 82 … Continue reading