மாணவன் முன் “திருத்திக்”கொண்ட ஆசிரியர்!

அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! (Sep 5) * ஆசு + இரியர் = குற்றம் இல்லாமல் செய்பவர்; * ஆசு + இரியர் = குற்றம் நீங்கியவர் + நீக்குபவர்; மாணவன் சொன்ன திருத்தத்தை ஏற்றுத்,  தன்னைத்  திருத்திக் கொண்ட ஆசிரியர்! = அவரை இன்னிக்கிப் பார்ப்போமா? அட, அப்படியொரு ஆசிரியரா? “எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்” கிடையாதா?:) “தமிழ்ப் படிப்பு” – அதைக் காட்டிலும், “தமிழ்ப் பிடிப்பு” கொண்ட ஆசிரியர்கள்! அவர்களால் இது இயலும்! தன்னைப் பின்னுக்குத் தள்ளித், … Continue reading