பிச்சிப் பூ வைச்ச கிளி!

“பிச்சிப் பூ” பார்த்து இருக்கீங்களா? சென்னை மக்களுக்கு இந்தப் பேரு தெரியாது; ஆனா பூவைப் பாத்திருக்காங்க!:) மதுரை-தூத்துக்குடி, தெக்கத்திப் பக்கம் பலருக்கும் தெரியும்! உச்சி வகுந்தெடுத்துப், “பிச்சிப் பூ” வைச்ச கிளி… என்கிற காவியப் பாடலின் வாயிலாக, வடக்கத்தி மக்களுக்கும் அறிமுகம் செஞ்சி வைச்சாரு திரையிசைக் கவிஞர் புலமைப் பித்தன்! “மெட்றாஸ்”-ல்ல, பூவுக்குக் கூட “ஜாதி” பார்ப்பாங்களோ?:)) கிட்டத்தட்ட, “ஜாதி”மல்லி -ன்னு நீங்க சொல்வதே = பிச்சிப்பூ; ஆனா அது இல்ல; அதை விட செவப்பு  மிக்கது; … Continue reading