பொண்ணு தோளில் Beer!

சங்க இலக்கியத்தில் = Beer? பீர் நீர்மை கொண்டன தோள் = ஒரு பொண்ணு தோளுக்கு உவமை, பீரா? என்னய்யா வெள்ளாட்டு காட்டுறீக? பிச்சிருவேன் பிச்சி:) பொதுவா, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் = நீதி நூல்கள் என்று இருந்தாலும், அகம்-புறம் கூட உண்டு-ன்னு முன்பு பார்த்தோம் அல்லவா? அதுவும் வெண்பாக்களில் அகம் பாடுவது, மாறுபட்ட அழகு! எட்டுத் தொகை – பத்துப் பாட்டு மரபில் இருந்து மாறுபட்ட பழக்கம்! அதில் ஒன்னு தான் ஐந்திணை ஐம்பது -ன்னு நூல்! … Continue reading