காதலா? காமமா? How to Know It?

In today’s world….., காமம் -ன்னா ஒரு meaning; காதல் -ன்னா ஒரு meaning! * அவன் காதல் புடிச்சவன் -ன்னு சொன்னா = ஒரு பொருள் தோனும்; * அவன் காமம் புடிச்சவன் -ன்னு சொன்னா = வேற பொருள் தோனும்:) ஆனா, சங்கத் தமிழில்/ இலக்கியத்தில், காமம் = விருப்பம் என்றே பொருள்; = கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! = கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம்?:) = கற்றவர்களைக் கற்றவர்களே … Continue reading

வள்ளுவன் (எ) ஆணாதிக்கவாதி?:)

முற்பதிவில் சிலப்பதிகார முருகனைப் பாத்தீங்க-ல்ல? அது வரைக்குமே scheduled… விமானப் பயணத்தில் இருந்தேன்; அதனால் கடந்த 2 பதிவுகள் பிந்தின; ஆனால் இதோ முந்தின:) திருக்குறளில், இந்தவொரு அதிகாரத்தின் பேரு, மிகவும் கவர்ச்சி மிக்கது = வாழ்க்கைத் துணை நலம் * வாழ்க்கைத் துணை (எ) முக்கியமான நலமா? * வாழ்க்கையில், (பல நலங்கள் போல்), துணை (எ) நலமா? நீங்களே யோசிச்சிச் சொல்லுங்க:) இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? (53) தற்காத்துத், … Continue reading

விளக்கேத்து விளக்கேத்து Women Warriors!

முல்லைப் பாட்டு = பத்துப் பாட்டுள், இன்ப நினைவுப் பாட்டு; இன்பப் பாட்டு அல்ல! = ஒரு சிலர் வாழ்க்கையில், இன்ப நினைவுகள் மட்டுமே = இன்பம்! காதல்; அதுக்காக வாழ்க்கையே ஒப்படைச்சிட்டுக், காஆஆஆஆத்து இருத்தல்! * அவனுக்காக = இருந்தலும் இருத்தலும் நிமித்தமும் (முல்லை) * அவன் வந்த பின் = புணர்தலும், புணர்தலும் நிமித்தமும் (குறிஞ்சி) பல பேரு, இது பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் பாடப்பட்டதோ -ன்னு லேசா ஐயப்படுவார்கள்; சென்ற பதிவில் பார்த்தோம்-ல்ல? … Continue reading

Physics in சங்கத் தமிழ்!

சின்ன வயசில் இதைப் பார்த்ததுமே, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வரும் = கரும்புச் சாறு வண்டி! * இனிப்பான சாறு, * கூடவே புளிப்பான எலுமிச்சை, காரமான இஞ்சி = அதன் மணமே சுண்டி இழுக்கும்! அதை விட, ஒரு வியப்பு = பல்லுப் பல்லாச் சக்கரங்கள்! கரும்பு இந்தாண்ட போயி, அந்தாண்ட சக்கையா வரும் காட்சி; அந்தச் சக்கரங்கள் சுத்துற காட்சியே, ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பேன்! அட, இதப் பார்த்துத் தான் … Continue reading

தொட்டாச் சிணுங்கி, தோட்டத்துல முள்ளங்கி!

“தொட்டாச் சிணுங்கி” பாத்து இருக்கீங்களா? = ஈங்கை -ன்னு தமிழ்ப் பேரு, அதுக்கு! எங்கூரு வாழைப்பந்தல்-ல்ல இல்ல! ஆனா பக்கத்தூரு திருவண்ணாமலை-ல பாத்து இருக்கேன்; அந்தூரு Girls High School பொண்ணுங்க அப்படித் தான் = தொட்டாச் சிணுங்கி:)) School Trip-ல்ல, பசங்க வேணும்-ன்னே போய்ச் சீண்டுவானுங்க; இலைகள் கூம்பிக் கொள்ளும்!:) “சிணுங்கு” = என்ன பொருள்? சிலுக்கு = சில சமயம் சினிமாவில் செஞ்சிக் காட்டுவாங்க! “பாவா.. உஹும் உஹும் உஹும்”:) “சிணுங்கு” = இதுக்கு … Continue reading