வில் கோலிற்று வானம்!

ஒரு குறும் மழைக் காட்சி! Oppice to Home, You are rushing in the train, not to get caught in the rain… But, when u get out, Lo… “வில்லை வரைந்தது வானம்”! உங்களை வரவேற்க, வானத்தில் கோலம் இட்டாள் காதலி! இனி என்ன? என்னைப் போலவே, வானத்துக்கு “ஆ” காட்டி, அவள் தரும் துளிகளைப் பருகுங்கள்!:) Thursday Post, Publishing on Saturday நூல்: ஐந்திணை எழுபது கவிஞர்: மூவாதியார் திணை: … Continue reading

அவர் பொய் வழங்கலரே!

காதல் = “தெய்வீகக் காதல்” ஆவது எப்போது? சில ஆண்கள்: “அட, நீங்க வேற! சாத்தானின் காதல் ஆகாம இருந்தாச் சரி” -ன்னு முனகலாம்:) சில பெண்கள்: “காதலிக்கும் போது நல்லாத் தான் வழிஞ்சாரு; ஆனா கண்ணாலம் -ன்னு ஆனதுக்கு அப்பறம் தான் அவரின் உண்மையான உருவமே தெரிய வந்துச்சி” -ன்னு முனகலாம்:) இவை அத்தனைக்கும் காரணம் = “எதிர்பார்ப்பு”! ஆனா, மனுசன் -ன்னா எதிர்பார்ப்பு இல்லாம எப்படிய்யா இருக்குறது? உம்ம்ம்…Very True!…ஆனா… * என் எதிர்பார்ப்பே … Continue reading