நண்பர்கள் “புணரலாமா”?:)

Sorry Folks! மண்டோதரி பதிவால்… சற்று தனிப்பட்ட அளவில் அயர்ந்து விட்டேன்… ஏதேதோ ஞாபகம் வந்து கலங்கிருச்சி… அதான் New York 7:00 am பதிவுகள், தள்ளித் தள்ளி… Fri Post Saturday, Sat Post Sunday -ன்னு நாள் கடந்து வருது; மன்னிக்க:) = “ஞாயிறு அன்று இரண்டு”! நண்பர்கள் “புணரலாமா”? = ஐய்யய்யோ!:)) = உணர உணரும்! புணரப் புணரும்! புணர்ச்சி -ன்னாலே =  “அந்த”ச் செய்கை -ன்னு பேச்சு வழக்கில் ஆக்கீட்டோம்; ஆனா, புணர்ச்சி … Continue reading