கொற்றவை என்னும் தமிழ்க் கடவுள்!

நவராத்திரி நேரம் அல்லவா! “அவளை”ப் பார்ப்போம்! எவளை? = கொற்றவை! தமிழ்க்-கொற்றவைக்கும், நவ-ராத்திரிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை; எனினும் இந்த நேரத்தில், இங்கு Dosa-வில் அவளைக் காண்பது சிறப்பே! பார்க்கலாமா? கொற்றவை = தமிழ்த் தொன்மம்! சங்க காலத்துப், பாலை நிலக் கள்வர்/ எயினர்களின் தெய்வம்! கொற்றம் + அவ்வை = கொற்றவை * கொற்றம் = Power/வன்மை * அவ்வை =  பாட்டி (தாய்) – மூத்தோள் தெலுங்கில், இன்னிக்கும் பாட்டியை = “அவ்வா” -ன்னு … Continue reading