விளக்கேத்து விளக்கேத்து Women Warriors!

முல்லைப் பாட்டு = பத்துப் பாட்டுள், இன்ப நினைவுப் பாட்டு; இன்பப் பாட்டு அல்ல! = ஒரு சிலர் வாழ்க்கையில், இன்ப நினைவுகள் மட்டுமே = இன்பம்! காதல்; அதுக்காக வாழ்க்கையே ஒப்படைச்சிட்டுக், காஆஆஆஆத்து இருத்தல்! * அவனுக்காக = இருந்தலும் இருத்தலும் நிமித்தமும் (முல்லை) * அவன் வந்த பின் = புணர்தலும், புணர்தலும் நிமித்தமும் (குறிஞ்சி) பல பேரு, இது பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் பாடப்பட்டதோ -ன்னு லேசா ஐயப்படுவார்கள்; சென்ற பதிவில் பார்த்தோம்-ல்ல? … Continue reading

ஆண்மையுள்ள பெண்!

ஆண்மையுள்ள பெண்! பெண்மையுள்ள ஆண்! = என்னய்யா அநியாயம் இது? ஒரு பொண்ணு எப்பிடிய்யா ஆண்மையோடு இருக்கலாம்? அதை விடக் கேவலம்! ஒரு ஆணு… பெண்மையா-மென்மையா இருப்பதா? இதானா சங்கத் தமிழ் சொல்லுது? சேச்சே!:)) * ஆண்மை தவறேல் -ன்னு பாரதி சொன்னது = இரு பாலருக்கும் தான்! * கற்பும் அப்படியே = இரு பாலருக்கும்! ஆண்மை-பெண்மை = உடலுக்குத் தான்! உயிருக்கு அல்ல! * ஆளுமை = ஆண்மை! (ஆள்) * பேணுவது = … Continue reading