சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”

வாசகர்களுக்கு வணக்கம்! பல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது; இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு! ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013) Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்; ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று; பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு! இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் … Continue reading

நற்றிணை: மடையா முருகா!:)

“Dosa” ஆரம்பிச்சி, தமிழ்க் கடவுளாம் முருகனை இன்னும் இடலையே -ன்னு  ஒரு  மனக்குறை! அதான் “மடையா முருகா” -ன்னு இந்த நற்றிணைப் பாட்டு:) இப்பிடி இவனைத் திட்டுறது யாரு? = நானாக் கூட இருக்கலாம்! :) என்னவனைத்  திட்டுவதும், கொஞ்சுவதும், “ங்” ன்னு கடிப்பதும்… Sooo Sweet da:) டபராவில் காபி: சூழல்: தலைவன் தலைவியைக் கை விட்டுட்டானா? முன்பு போல் பேசறதில்லை; பார்க்க வருவதில்லை! அவள், மிகவும் சுருங்கிப் போய்த், தனிமையில் வாடிக் கொண்டு இருக்கா.. ஆனா, … Continue reading