அயிரை இட்டு வரால் வாங்கு!

வாங்க, இன்னிக்கு Sooper பழமொழி ஒன்னு சுருக்கமாப் பாக்கலாம்! = அயிரை இட்டு வரால் வாங்கு! என்னய்யா? கோயில் அய்யிரு – அவரை என்ன பண்ணச் சொல்லுறாங்க?:) * அயிரை = அயிரை மீன் * வரால் = வரால் மீன் அயிரை மீன் கொழம்பு, செம ருசி:) புரட்டாசி மாசம் அதுவுமா, இப்பிடியொரு பதிவு தேவையா?:)) அயிரை = குறு மீன்; வரால்= பெரு மீன்! ரெண்டுமே நன்னீர் மீன் தான்; உப்புத் தண்ணி இல்ல! அயிரை: … Continue reading