யாதும் ஊரே; யாவரும் கேளிர்

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்” இது மிகவும் பிரபலமான பாட்டு; எல்லாருமே கேட்டிருப்பீங்க! ஆனா அடுத்த வரி?? “அன்பே எங்கள் உலக தத்துவம்” -ங்கிற வரி அல்ல! அது சினிமாவில் மட்டுமே:) “திரையிசைச் சக்கரவர்த்தி” MSV இசையில்…, நினைத்தாலே இனிக்கும் Susheelamma குரலில்…& SPB சிலரு நீட்டி முழக்கி, யாவரும் “கேளீர்” -ன்னு பாடுவாங்க:)  அது பிழை; கேளிர்= உறவினர்; கேளிர் எல்லாருமே கேளீர் ஆவறதில்லை; கேளீர், கேளீர் ன்னு எத்தினி முறை அழைத்தாலும், கேட்கக் கூட மாட்டாங்க, … Continue reading