மதுரை Mega Mall

மதுரை -ன்னாலே தமிழ்நாட்டுக்குத் தனி “கிக்” தான்:) = அது மதுரைப் பெண்களா, மதுரை இட்லியா, மதுரை மல்லியா, மதுரை அருவாளா – யாம் அறியோம்:) = எதுவானாலும், மதுரை = “பெரும் பெயர்” = தமிழ்நாட்டுத் தலைநகர் ஆகும் அத்தனை தகுதியும் மதுரைக்கு உண்டு! சங்க இலக்கியத்தில் – திருச்சித் தொகை, கோவைக் காஞ்சி -ன்னு ஒரு நூலும் இல்லை:)) * ஒரு நகரத்தின் மேல்  = மதுரைக் காஞ்சி * ஒரு தெய்வத்தின் மேல் … Continue reading