மனைவியிடம் தோற்றான் சேரன்!

நவராத்திரி நேரம்; தாண்டியா என்னும் கோலாட்டம் பார்ப்போமா?:) கோலாட்டத்தில் பல பொண்ணுங்களும் கூட ஆடுவாங்களே? ஆமா! ஒருவனுக்கு ஒருத்தி -ன்னா கோலாட்டம் ஆட முடியும்? என்னய்யா பேசுறீங்க?:) பலர் பார்க்க, மற்ற பெண்களோடு ஆடுறான், அப்பாலிக்கா ஒரே பொண்ணிடம் ஓடுறான்! காலில் விழாத குறையாக் கெஞ்சல், மிஞ்சல், துஞ்சல்! யாரு? = சேர நாடாளும் மன்னவன்; ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்! பதிற்றுப் பத்து = பத்து * பத்து தமிழ் இலக்கியத்தில், மிகவும் பழமையான நூல்; இசை நூல்! பத்து … Continue reading