என்ன (பல்லிச்) சத்தம், இந்த நேரம்!

பல்லி சத்தம் போட்டா = நல்லது நடக்கும் -ன்னு ஒரு (மூட) நம்பிக்கையா? ஆமாம்! சங்கத் தமிழில் மூட நம்பிக்கை:) ஒடனே, பல்லிக்குப் பூசை வச்சி, மரத்துக்குக் கல்யாணம் பண்ணி.., பல்லி விழும் பலன், பல்லி தோஷப் பரிகாரம் – அமைப்பு ரீதியான மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது! இது, ச்சும்மான்னாங் காட்டியும், காதலில் வருவது! லுல்லாலுல்லாலாயி:) வீட்டில் யாருமே இல்ல, அவ மட்டும் தான் – தனிமையில் ஏங்கும் தனி மயில்! அவன் எப்போ வருவானோ?-ன்னு அவனையே … Continue reading