அற விலை பகர்வோர்!

இன்று காணப் போவது = மணிமேகலை! தமிழின் முதற் காப்பியங்களுள் = 2ஆம் காப்பியம்; இரட்டைக் காப்பியம்! சிலப்பதிகாரம் கதையைச் சொல்லு-ன்னா சொல்லீருவோம்! ஆனா, மணிமேகலை கதையைச் சொல்லு-ன்னா…? முழுக்கத் தெரியாது; விட்டு விட்டுத் தான் சொல்வோம் அல்லவா?:) அறவணன், ஆதிரை, ஆபுத்திரன், தீவதிலகை, காயசண்டிகை = இவங்கெல்லாம் யாரு?:) இனிமேலாச்சும் படிப்போமா? தமிழின் முதல் இரு காப்பியங்களுமே = பெரும் புரட்சி! * சிலப்பதிகாரம் = சாதாரணக் குடிமக்களே கதாநாயகர்கள்! * மணிமேகலை = “Illegitimate … Continue reading