வாடும் பசலை மருந்து!

கார் நாற்பது; அட, நாற்பது Skoda Car அல்ல!:) மழை 40 = கார் நாற்பது! பதினெண் கீழ்க் கணக்கு நூல்; Sat Post, Publishing on Sunday நூல்: கார் நாற்பது கவிஞர்: மதுரைக் கண்ணங் கூத்தனார் (மதுரைச் சொக்கரும்-அழகரும் போல், கண்ணன் + கூத்தன்) திணை: முல்லை ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள, காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன; பாடு வண்டு ஊதும் பருவம் – பணைத் தோளி! வாடும் பசலை … Continue reading

Physics in சங்கத் தமிழ்!

சின்ன வயசில் இதைப் பார்த்ததுமே, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வரும் = கரும்புச் சாறு வண்டி! * இனிப்பான சாறு, * கூடவே புளிப்பான எலுமிச்சை, காரமான இஞ்சி = அதன் மணமே சுண்டி இழுக்கும்! அதை விட, ஒரு வியப்பு = பல்லுப் பல்லாச் சக்கரங்கள்! கரும்பு இந்தாண்ட போயி, அந்தாண்ட சக்கையா வரும் காட்சி; அந்தச் சக்கரங்கள் சுத்துற காட்சியே, ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பேன்! அட, இதப் பார்த்துத் தான் … Continue reading