காதல் நெல்லிக்காய்

அஞ்சாம் வகுப்பில்… எப்படா, Interval வரும், வெளியே தள்ளு வண்டியில் வாங்கித் திங்கலாம் போல் இருக்கும்! உப்பும் காரமும் தூவிய மாங்காய்க் கூர்த் துண்டு, வெள்ளரிக்கா, கொடுக்கலிக்கா, நெல்லிக்காய், வள்ளிக் கிழங்கு, எலந்தைப் பழம், தேன் மிட்டாய், சவ்வு மிட்டாய்…. haiyo, இப்போ இந்த இயற்கைத் தீனிகள் போய், kurkure விக்குறானுங்களோ? Damn that FDI:) நெல்லிக்காய் ஒங்களுக்குப் புடிக்குமா? = அதுவும் அரை நெல்லிக்காய் ? (அருநெல்லி) * வாங்கித் தின்ற நெல்லி, Lunch வரை, … Continue reading