போட்டி – செம்புலப் பெயனீர் போல!

வணக்கம்! இன்று #dosa365 – 50ஆம் பதிவு; ஒரு சிறு போட்டி!:) கீழ்க் கண்ட பாட்டுக்குப் பொருள் சொல்லுக: சிறந்த நயம் பாராட்டலுக்குப் புத்தகப் பரிசு உண்டு:)) நூல்: குறுந்தொகை கவிஞர்: செம்புலப் பெயனீரார் திணை: குறிஞ்சி புணர்ச்சிக்குப் பின் அவன் பிரிவானோ? -ன்னு ஐயம் கொண்ட தலைவிக்கு, அவன் சொல்லியது யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம்  தாம் … Continue reading