புணர்தல் நிமித்தம்! குருகே சாட்சி!

இன்றைய பாடல் = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்! குறிஞ்சித் திணை! முருகன் திணை! இன்பமோ இன்பம்-ன்னு நினைக்கிறீங்களா? அல்ல! சாட்சியே இல்லை அவங்க அன்புக்கு! அல்ல அல்ல! ஒரேயொரு சாட்சி இருக்கு! = நாங்க கூடிய போது, கண்ணால் பார்த்த சாட்சி! ஆனா அந்தச் சாட்சி, அந்தச் சாட்சி….. பாடல்: குறுந்தொகை 25 கவிஞர்: கபிலர் திணை: குறிஞ்சி துறை: திருமணம் செய்து கொள்ளாத தலைவனை நினைத்துத், தலைவி சொல்லியது யாரும் இல்லை; தானே கள்வன்; தான் … Continue reading