“எலே” = குரங்குகளின் மொழி

“எலே”, வாலே, அங்கிட்டு என்னலே ஆட்டம்? = இது தென்பாண்டித் தமிழ்! = தென்பாண்டித் தமிழச்சியான கோதையும், “எல்லே இளங்கிளியே” -ன்னு இலக்கியம் ஆக்குறா, நாட்டுப்புற மொழியை! அத்தனை சிறப்பு மிக்க “எலே” அதை எப்படி-ல்லே “குரங்கு மொழி”-ன்னு சொல்லுற? எடுல்லே அருவாள:) சேச்சே, குரங்குகளும், “எலே” சொல்லுது -ன்னு சொல்ல வந்தேன், சங்கத் தமிழில்! பதினெண் கீழ்க் கணக்கில் ஒரு நூல் = திணைமொழி ஐம்பது; அதுல வருது; பார்க்கலாமா? பலவின் பழம் பெற்ற பைங் … Continue reading