சந்தனக் கிளி ஆனாள்!

காதல் வந்தா ஒங்க குரல் மாறீடுமா என்ன? டேய் முருகவா, எனக்கொன்னும் மாறலையே:) ஆனா, இந்தப் பொண்ணுக்கு மாறிடிச்சாம்; அம்மாக்காரி, விசயத்தைப் புரிஞ்சிக்கிட்டு, அவளை வீட்டுக்குள்ளாற அடைச்சிட்டாளாம்! எந்தூருல இது? = செந்தூருல தான்! கந்தன் ஊரிலே, கன்னிக்கு நேர்ந்த கொடுமையைக் கேப்பாரு இல்லையா?:) திணைமாலை 150 = பதினெண் கீழ்க் கணக்கு நூல் = 150 காதல் வெண்பாக்கள்! * பொதுவா, சங்க இலக்கியக் காதல் = ஆசிரியப்பா/கலிப்பாவில் (இசை) தான் இருக்கும்! * சங்கம் மருவிய … Continue reading