கரிகால்: பட்டினம் or பட்டணம்?

தமிழ் நாட்டு மன்னர்களில் “பொற்கால” மன்னர் யார்? = பலரும் ராஜராஜ சோழன் -ன்னு தான் சொல்லுவாய்ங்க:) பாண்டியன்-சேரன், will be nowhere in the picture, Not even some names will be known! ஏன்? = ஒன்றை மட்டுமே பேசிப்பேசிப் பரவல்; பொன்னியின் செல்வன், உடையார், வேங்கையின் மைந்தன் -ன்னு… வரலாறு + கற்பனை கலந்த பிம்பம் நம் மனங்களில்! ஆனா, வினவு போன்ற சமூக ஆர்வலர்கள் கிட்டக் கேட்டுப் பாருங்க; தேவதாசித்தனம், … Continue reading

நடந்தாய் வாழி காவேரி!

“காவிரி, வா விரி” -ன்னு வருந்தி அழைக்கும் காலம் இன்று! ஆனா, வருந்தாமலேயே வந்த காவிரியும் உண்டு! எப்படியெல்லாம் வந்தாளாம்? பாக்கலாமா இன்னிக்கி? = சந்தப் பாட்டு! அவ ஓடி வரும் சந்தம்! காவிரி = கா + விரி கா -ன்னா சோலை; சோலைகளினூடே விரிந்து பாய்வதால் = காவிரி காக்கா விரிச்சி விட்ட ஆறு என்பதெல்லாம் புராணக் கதைகளே:) மக்கள் வழக்கு, அந்தக் காலத்திலேயே “காவேரி” என்றும் ஆகி விட்டது! காவிரி, காவேரி = … Continue reading