நடந்தாய் வாழி காவேரி!

“காவிரி, வா விரி” -ன்னு வருந்தி அழைக்கும் காலம் இன்று! ஆனா, வருந்தாமலேயே வந்த காவிரியும் உண்டு! எப்படியெல்லாம் வந்தாளாம்? பாக்கலாமா இன்னிக்கி? = சந்தப் பாட்டு! அவ ஓடி வரும் சந்தம்! காவிரி = கா + விரி கா -ன்னா சோலை; சோலைகளினூடே விரிந்து பாய்வதால் = காவிரி காக்கா விரிச்சி விட்ட ஆறு என்பதெல்லாம் புராணக் கதைகளே:) மக்கள் வழக்கு, அந்தக் காலத்திலேயே “காவேரி” என்றும் ஆகி விட்டது! காவிரி, காவேரி = … Continue reading

கானல் வரி – யாழும் ஊழும்!

சிலப்பதிகாரத்தின் முக்கியமான கட்டம் = கானல் வரி! கோவலன்-மாதவி = பிரிவுக் கட்டம்! அக அழகு அன்றி, முக அழகு அதிக நாள் நில்லாது என்பதற்குச் சாட்சி! காதல் அல்லாது, காமம் அதிக நாள் நில்லாது என்பதற்குச் சாட்சி! இந்திர விழா – கடலாடு காதை! கடலில் ஓடிப் பிடிச்சி விளையாடும் கோவலன்-மாதவி = Beach Romance! மாதவி, யாழைக் கோவலனிடம் நீட்ட, அவன் காமம் ததும்பப் பாடுறான்; = ஆண்கள் -ன்னா அப்படி இப்படி  இருப்பாங்க -ன்னு … Continue reading