கணையாழி = சீதைக்கா? பரதனுக்கா??

வெள்ளிக்கிழமை! #Dosa365 அல்ல! #kamban52 :) கம்பன், வால்மீகியிடம்  “கருத்து மாறுபடும்” இடங்களில் = இன்றைய பதிவு மிகவும் முக்கியமானது! * என்னாது? கணையாழி = பரதனுக்கா? * அவன் – அவள் அந்தரங்கம் = கணையாழி; அது எப்படி பரதன் கைக்கு வரும்? * வால்மீகியில் இல்லை! கம்பனில் உண்டு!  = Why this “Glitch”?:) புரிந்து கொள்ளாமை ஒன்னு; புரிந்து கொள்ள “மறுத்தல்” வேற ஒன்னு! நெருங்கியவர்களே மறுத்தால்? = அதை விடப் பெரும் நரகம், … Continue reading