சங்கத் தமிழில் “மலையாள” ஓணம்!

அனைவருக்கும், ஹ்ருதயம் நெறஞ்ச ஓணம் ஆஷம்சகள்! ஒரு தும்பப் பூவின்டே சிரியாயி, பொன்-ஓணம் வரவாயி:) ஓணம் = வெறுமனே சேட்டன்/சேச்சி -ன்னு எண்ணமா?:) அல்ல! ஓணம் = மலையாள விழா! சங்கத் தமிழ்ப் பெருவிழா! தமிழ்த் தலைநகராம் = மதுரையில், “ஓணம்” கொண்டாடிய காட்சிகளைப் பார்க்கலாமா இன்னிக்கி?:) “ஓணம்” = திருவோணம் என்பது விண்மீன் மண்டலம்! பண்டைத் தமிழில், வானியல் கணிதம் ஒரு நுட்பமான அறிவியல்; Astronomy வேறு! Astrology வேறு! Astronomy = வானியல்! Astrology … Continue reading