Truth = வாய்மை, மெய்ம்மை, உண்மை

அன்பர்களுக்கு,  ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! Eid Mubarak (Ramzan) – “உண்மை வள்ளல்” நபிகள் வகுத்த பெருநாள்! இந்த நாளிலே “உண்மை” பற்றிய சங்கப் பாடல்! இன்னும் #Dosa-வில் நம் தலைவன்,  ஐயனைப் பார்க்கலீன்னா எப்படி?:) வள்ளுவன் = நெஞ்சை அள்ளுவன்! வாய்மை எனப்படுவது யாதெனின் – யாதொன்றும் தீமை இலாத சொலல் (அறம்: வாய்மை: 291) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு (பொருள்: அறிவுடைமை: 423) நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே … Continue reading