ஊமைச் செந்நாய்: Jemo சைவமா? அசைவமா?

“ஊமைச் செந்நாய்” – ஜெமோ நாவல் -ன்னு மட்டும் நினைச்சிக்காதீங்க:) சங்கத் தமிழில் உள்ள விலங்கு; பாலை நிலத்து வேட்டையாடி விலங்கு! – காதே அம்புட்டு பெருசா.. பயமா இருக்கும்! மலையோரக் கிராமத்துக் காடு/புதர்களில் காணலாம்; காட்டு நாய்; தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு, பெரிய மாட்டையே கூட அடிச்சீரும்;  ஆனா ரொம்பத் திங்காது; அதான் வேட்டைக்கு உதவி; Type Typeஆ சத்தம் போடும் –  அழுகை, கேவல், சீழ்க்கை-ன்னு; வேட்டை விலங்குகளில் Mega Star:) குறுகலா முகம், கருப்பா மூக்கு, பழுப்பாக் கண்ணு; … Continue reading

ஓடிப் போ தோழீ! ஒழிக ஊரே!

அவனோடு-அவ “ஓடிப் போயிட்டா” ஏன் யாருமே, அவளோட-அவன் ஓடிப் போயிட்டான் -ன்னு சொல்லுறதில்லை?:)) – அலைபாயுதே போன்ற படங்களில் காட்டப்பட்டாலும்… – இன்று நேற்றுப் பழக்கமல்ல!  சங்கத்தமிழ் பழக்கம்:) – அதுனால எல்லாரும் ஓடிப்போங்க, தப்பொன்னும் இல்லை:) ஓடிப் போதலின் இலக்கியப் பெயர் = “உடன்போக்கு” இந்தப் பாட்டில், அப்படிச் செய்யுமாறு, தோழியே ஆலோசனை சொல்லுறா; ஏன்? அம்மா அப்பா கிட்ட காதலைச் சொன்னா என்னவாம்? பார்ப்போமா? சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் … Continue reading