தொட்டாச் சிணுங்கி, தோட்டத்துல முள்ளங்கி!

“தொட்டாச் சிணுங்கி” பாத்து இருக்கீங்களா? = ஈங்கை -ன்னு தமிழ்ப் பேரு, அதுக்கு! எங்கூரு வாழைப்பந்தல்-ல்ல இல்ல! ஆனா பக்கத்தூரு திருவண்ணாமலை-ல பாத்து இருக்கேன்; அந்தூரு Girls High School பொண்ணுங்க அப்படித் தான் = தொட்டாச் சிணுங்கி:)) School Trip-ல்ல, பசங்க வேணும்-ன்னே போய்ச் சீண்டுவானுங்க; இலைகள் கூம்பிக் கொள்ளும்!:) “சிணுங்கு” = என்ன பொருள்? சிலுக்கு = சில சமயம் சினிமாவில் செஞ்சிக் காட்டுவாங்க! “பாவா.. உஹும் உஹும் உஹும்”:) “சிணுங்கு” = இதுக்கு … Continue reading