துன்பம் இன்பமாகும் குறள்!

திருக்குறளில், “இன்பம்” எங்கெல்லாம் வருது? = தேடிப் பாருங்க! kural.muthu.org துன்பமே, எப்பிடி இன்பம் ஆவுது? -ன்னு தெரிஞ்சிப் போகும்!:) * அவன் இல்லாமல் இருப்பது = துன்பம் * ஆனா, அவன் இல்லாத போது, அவனையே எண்ணியெண்ணி ஏங்குதல் = இன்பம்:) சரியான, லூசுப் பொண்ணா இருப்பாப் போல! டேய் முருகா, நான் அப்படியெல்லாம் இல்ல; நான் உன்னை நினைக்கவே இல்ல! இல்லவே இல்ல:) துன்பம் உற வரினும் செய்க – துணிவாற்றி இன்பம் பயக்கும் … Continue reading

காதலா? காமமா? How to Know It?

In today’s world….., காமம் -ன்னா ஒரு meaning; காதல் -ன்னா ஒரு meaning! * அவன் காதல் புடிச்சவன் -ன்னு சொன்னா = ஒரு பொருள் தோனும்; * அவன் காமம் புடிச்சவன் -ன்னு சொன்னா = வேற பொருள் தோனும்:) ஆனா, சங்கத் தமிழில்/ இலக்கியத்தில், காமம் = விருப்பம் என்றே பொருள்; = கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! = கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம்?:) = கற்றவர்களைக் கற்றவர்களே … Continue reading

கை உள்ள Guy = செந்தில்! (செந்து+இல்)

#dosa365 வாசக அன்பர்கள், என்னை மன்னிக்க! என்ன தான் “தினம்” ஒரு சங்கத் தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும்… கடந்த இரு வாரங்களாக, இங்கு பதிவுகள் வரவில்லை; இந்தியப் பயணம்; முக்கியமான கால் சிகிச்சை இருந்தாலும் கூட என்னால் எழுதியிருக்க முடியும்; முன்னொரு முறை அப்படி எழுதி/scheduled செய்தும் உள்ளேன்; உண்மையான காரணம் அதுவல்ல! அவன்! = எவன்? அலைகள் வாய்க்கும் செந்தூர் முருகவன்; மூச்சே விட முடியாமல், நிறைந்து கொண்டான் பாவி:) அவனைச் சுற்றிச் சுற்றி ஏதோவொரு … Continue reading

100th Dosa: மான் கலவி – பார்த்த தலைவி!

dosa365 = இஃது ஆய்வுத் தளமோ (அ) சிறப்புத் தளமோ அன்று! அத்தகு பெருமையோ/ வல்லமையோ இதற்கு இல்லை! இது ஒரு தமிழ்ப் பூங்கா மட்டுமே; பூங்காவுக்கென்று பெருமை ஒன்னுமில்லை; செடி கொடிப் பூக்களுக்கே மணமும் பெருமையும்! தமிழ் வாசிக்கும் வண்டுகள் = நீங்கள்; இந்த 100 ஆம் பதிவிலே, உங்களுக்கு என் பல்லாண்டு வாழ்த்தும் நன்றியும்! என்னவன் முருகவனின் கைப்பிடித்து… இந்தத் தமிழ்ப் பயணத்தை மேலும் தொடர்கின்றேன்… பயணங்கள் முடிவதில்லை! முன் கதை: உங்களில் எத்தனை பேரு … Continue reading

கம்பன்: ஆன்மீகப்-பகுத்தறிவுக் குரங்குப் பெண்!

* கூர் அறிவுள்ள பெண், ஆனால் அரசியல் செய்யாப் பெண்; * ஆன்மிகம் தோய்ந்த பெண், ஆனால் பகுத்தறிவு மிக்க பெண் * சாத்திரங்களைக் கண்மூடித்தனமாய் ஏற்காத பெண் வாலி மாண்டாலும் தான் மாளாது, அவனையே பற்றி வாழ்ந்த காதல் மனைவி = தாரை! தாரை -ன்னா விண்மீன்! நட்சத்திரம் போல் ஒளிர்பவள் = தாரை! ஏதோ வெறும் குரங்குப் பொண்ணு அல்ல! வால்மீகி என்னும் ஆச்சாரம் மிக்க வடமொழிச் சாத்திரத்தோடு, 14 இடங்களில் துணிந்து முரண்படும் … Continue reading