ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்?

காதல் கைகூடிய பின், வரும் முதல் கேள்வி என்ன? = நம் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?:) இந்த உணர்ச்சி = ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம்! ஏன் -ன்னு தெரியுமா? சொல்லுங்களேன் பார்ப்போம்:) இந்தக் குறுந்தொகைப் பாட்டை எழுதியதும் ஒரு பெண் கவிஞர் தான்! = என் மனசுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச கவிஞர் = இவ தனிப்பட்ட வாழ்வு ரொம்ப துயரம் மிக்கது; = “காதலே” -ன்னு வாழ்ந்து (?) விட்ட பெண் சங்க காலப் … Continue reading

மனைவியிடம் தோற்றான் சேரன்!

நவராத்திரி நேரம்; தாண்டியா என்னும் கோலாட்டம் பார்ப்போமா?:) கோலாட்டத்தில் பல பொண்ணுங்களும் கூட ஆடுவாங்களே? ஆமா! ஒருவனுக்கு ஒருத்தி -ன்னா கோலாட்டம் ஆட முடியும்? என்னய்யா பேசுறீங்க?:) பலர் பார்க்க, மற்ற பெண்களோடு ஆடுறான், அப்பாலிக்கா ஒரே பொண்ணிடம் ஓடுறான்! காலில் விழாத குறையாக் கெஞ்சல், மிஞ்சல், துஞ்சல்! யாரு? = சேர நாடாளும் மன்னவன்; ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்! பதிற்றுப் பத்து = பத்து * பத்து தமிழ் இலக்கியத்தில், மிகவும் பழமையான நூல்; இசை நூல்! பத்து … Continue reading

ஆண்மையுள்ள பெண்!

ஆண்மையுள்ள பெண்! பெண்மையுள்ள ஆண்! = என்னய்யா அநியாயம் இது? ஒரு பொண்ணு எப்பிடிய்யா ஆண்மையோடு இருக்கலாம்? அதை விடக் கேவலம்! ஒரு ஆணு… பெண்மையா-மென்மையா இருப்பதா? இதானா சங்கத் தமிழ் சொல்லுது? சேச்சே!:)) * ஆண்மை தவறேல் -ன்னு பாரதி சொன்னது = இரு பாலருக்கும் தான்! * கற்பும் அப்படியே = இரு பாலருக்கும்! ஆண்மை-பெண்மை = உடலுக்குத் தான்! உயிருக்கு அல்ல! * ஆளுமை = ஆண்மை! (ஆள்) * பேணுவது = … Continue reading

கூடங்குளம் போலீஸ்!

ஒரு நல்ல அரசு, தன் மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லும் புறநானூற்றுப் பாடல் இன்னிக்கி! தன் சொந்த மக்களையே, பகைவர்களைப் போல், இன்றைய அரசு நடத்துவதை ஒப்பு நோக்கவும்! கூடங்குளம் – இப்பாடலிலும் ஒரு குளம்! பாடல்: புறநானூறு 94 கவிஞர்: ஒளவையார் திணை: வாகைத் திணை துறை: அரச வாகை (அதியாமானை, ஒளவையார் பாடியது) ஊர்க் குறு மாக்கள், வெண் கோடு கழாஅலின் நீர்த் துறை படியும் பெருங் களிறு போல, இனியை, … Continue reading

சங்கத் தமிழில் Emergency Mgmt!

அட, இன்னும் “Dosa”வில்,  புறநானூறு என்னும் Gentlemanஐப் பார்க்கவே இல்லீயே! இன்னிக்கிப் பாத்துருவோம்:) * அகம் = internal * புறம் = external அக நானூறு = காதல் பத்தி பேசும்; புற நானூறு = உலகச் சேதி -ல்லாம் பேசும்! சங்க இலக்கியத்திலேயே, புற நானூறு தான் over crowded, 150+ புலவர்கள்; அரசியல் பேசுதுல்ல?:) Definition: Emergency Mgmt (EM) is a 1) strategic management process 2) used to protect critical … Continue reading