சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

சங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே! புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை! = 10 Avtars/ 12 Hands = இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை! என்ன ஆதாரம்? என்ன தரவு?? “கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது! அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா:) “விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் … Continue reading

100th Dosa: மான் கலவி – பார்த்த தலைவி!

dosa365 = இஃது ஆய்வுத் தளமோ (அ) சிறப்புத் தளமோ அன்று! அத்தகு பெருமையோ/ வல்லமையோ இதற்கு இல்லை! இது ஒரு தமிழ்ப் பூங்கா மட்டுமே; பூங்காவுக்கென்று பெருமை ஒன்னுமில்லை; செடி கொடிப் பூக்களுக்கே மணமும் பெருமையும்! தமிழ் வாசிக்கும் வண்டுகள் = நீங்கள்; இந்த 100 ஆம் பதிவிலே, உங்களுக்கு என் பல்லாண்டு வாழ்த்தும் நன்றியும்! என்னவன் முருகவனின் கைப்பிடித்து… இந்தத் தமிழ்ப் பயணத்தை மேலும் தொடர்கின்றேன்… பயணங்கள் முடிவதில்லை! முன் கதை: உங்களில் எத்தனை பேரு … Continue reading

நக்கீரன் பாட்டிலே பிழை! தமிழ்ச் சங்கம் என்ன செய்யும்?

பொதுவா, பொண்ணுங்க தானே ரொம்ப ஏங்குவாங்க? சினிமாவுல எல்லாம் அப்படித் தானே?:) ஆனா, ஆண் ஒருத்தன், ரொம்பவே ஏங்குறான்; பசலை புடிக்கும் அளவுக்கு! யாருடா அந்த ஆண்? = ஐயோ நான் இல்லீங்க!:) அவன், பாண்டியன் நெடுஞ்செழியன்! ஆகா! கண்ணகி கதையில் வரும் நெடுஞ்செழியனா? இல்ல; அவன் பின்னாளில் = ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்! இவன் முற்காலப் பாண்டியன் = தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்! வாங்க பார்க்கலாம் = நெடுநல்வாடை! Dosa-வில் எட்டுத் தொகையும் … Continue reading

கூடங்குளம் போலீஸ்!

ஒரு நல்ல அரசு, தன் மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லும் புறநானூற்றுப் பாடல் இன்னிக்கி! தன் சொந்த மக்களையே, பகைவர்களைப் போல், இன்றைய அரசு நடத்துவதை ஒப்பு நோக்கவும்! கூடங்குளம் – இப்பாடலிலும் ஒரு குளம்! பாடல்: புறநானூறு 94 கவிஞர்: ஒளவையார் திணை: வாகைத் திணை துறை: அரச வாகை (அதியாமானை, ஒளவையார் பாடியது) ஊர்க் குறு மாக்கள், வெண் கோடு கழாஅலின் நீர்த் துறை படியும் பெருங் களிறு போல, இனியை, … Continue reading