கை உள்ள Guy = செந்தில்! (செந்து+இல்)

#dosa365 வாசக அன்பர்கள், என்னை மன்னிக்க! என்ன தான் “தினம்” ஒரு சங்கத் தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும்… கடந்த இரு வாரங்களாக, இங்கு பதிவுகள் வரவில்லை; இந்தியப் பயணம்; முக்கியமான கால் சிகிச்சை இருந்தாலும் கூட என்னால் எழுதியிருக்க முடியும்; முன்னொரு முறை அப்படி எழுதி/scheduled செய்தும் உள்ளேன்; உண்மையான காரணம் அதுவல்ல! அவன்! = எவன்? அலைகள் வாய்க்கும் செந்தூர் முருகவன்; மூச்சே விட முடியாமல், நிறைந்து கொண்டான் பாவி:) அவனைச் சுற்றிச் சுற்றி ஏதோவொரு … Continue reading

“How to Kill It” – Music Director in சங்கத் தமிழ்

இன்னிக்கும் ஆற்றுப்படையே:) பத்துப் பாட்டு = இதை முழுக்க ஒரு Round வரணும்-ல்ல? அதான்! இன்றோடு, எட்டுத் தொகை/ பத்துப் பாட்டு நூல்களை, Dosa-வில் முழுக்கப் பார்த்தாகி விட்டது; என்ன சொல்றீங்க, Quiz வச்சீருவோமா?:) Ready கா உன்னாரா Reddy காரு?:) Bottom of the Blog has these categories! பாணன் = பண் அமைப்பவன்; Music Director! எழுத்துக்கு, இசை கூட்டும் கலை! Letz take known examples, to see this classification; … Continue reading

கல்லணை – நெல் அறுத்தல் Technique?

இன்னிக்கி, ஒரு வேளாண் பொண்ணு பாடிய, பொருநர் ஆற்றுப்படையைப் பாக்கலாமா? 1) முருகு ஆற்றுப்படை 2) பெரும்பாண் ஆற்றுப்படை 3) கூத்தர் ஆற்றுப்படை (மலை படு கடாம்) இவற்றை முன்னமே பாத்துட்டோம்; இன்னிக்கி, பொருநரைப் பார்ப்போம்… * பொருநன் = போர் வீரன் (அ) போர்க் களத்துக்கே சென்று பாடும் கவிஞன் * ஆற்றுப் படை = ஆறு + படு = வழிப் படுத்து இந்த மன்னன் இங்கிட்டு இருக்கான்; இந்த வழியில் (ஆறு) சென்று … Continue reading

கரிகால்: பட்டினம் or பட்டணம்?

தமிழ் நாட்டு மன்னர்களில் “பொற்கால” மன்னர் யார்? = பலரும் ராஜராஜ சோழன் -ன்னு தான் சொல்லுவாய்ங்க:) பாண்டியன்-சேரன், will be nowhere in the picture, Not even some names will be known! ஏன்? = ஒன்றை மட்டுமே பேசிப்பேசிப் பரவல்; பொன்னியின் செல்வன், உடையார், வேங்கையின் மைந்தன் -ன்னு… வரலாறு + கற்பனை கலந்த பிம்பம் நம் மனங்களில்! ஆனா, வினவு போன்ற சமூக ஆர்வலர்கள் கிட்டக் கேட்டுப் பாருங்க; தேவதாசித்தனம், … Continue reading

சங்கத் தமிழில் Direct Deduction!

இப்பல்லாம் Direct Deduction, சம்பளத்தில் சர்வ சாதாரணமாகி விட்டது; ஆனா சங்கத் தமிழில்?:) LIC யா? காப்பீடா? வைப்புத் தொகையா? = உங்க கிட்ட பணம் வந்து, அப்பாலிக்கா செலுத்தறதெல்லாம் out of fashion! = நீங்க என்னா செலுத்தறது? ஒங்க சம்பளத்தில் இருந்து நானே எடுத்துக்கிட்டு, அப்பறம் தான் ஒங்களுக்கே தருவேன்:) இது போல் Direct Deduction சங்கத் தமிழிலும் உண்டு! * புலவர்கள், பரிசு வாங்கும் இடத்தில், கடன் குடுத்தவர்கள் காத்துக்கிட்டு இருப்பாங்களாம்:) * … Continue reading