நக்கீரன் பாட்டிலே பிழை! தமிழ்ச் சங்கம் என்ன செய்யும்?

பொதுவா, பொண்ணுங்க தானே ரொம்ப ஏங்குவாங்க? சினிமாவுல எல்லாம் அப்படித் தானே?:) ஆனா, ஆண் ஒருத்தன், ரொம்பவே ஏங்குறான்; பசலை புடிக்கும் அளவுக்கு! யாருடா அந்த ஆண்? = ஐயோ நான் இல்லீங்க!:) அவன், பாண்டியன் நெடுஞ்செழியன்! ஆகா! கண்ணகி கதையில் வரும் நெடுஞ்செழியனா? இல்ல; அவன் பின்னாளில் = ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்! இவன் முற்காலப் பாண்டியன் = தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்! வாங்க பார்க்கலாம் = நெடுநல்வாடை! Dosa-வில் எட்டுத் தொகையும் … Continue reading