கை உள்ள Guy = செந்தில்! (செந்து+இல்)

#dosa365 வாசக அன்பர்கள், என்னை மன்னிக்க! என்ன தான் “தினம்” ஒரு சங்கத் தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும்… கடந்த இரு வாரங்களாக, இங்கு பதிவுகள் வரவில்லை; இந்தியப் பயணம்; முக்கியமான கால் சிகிச்சை இருந்தாலும் கூட என்னால் எழுதியிருக்க முடியும்; முன்னொரு முறை அப்படி எழுதி/scheduled செய்தும் உள்ளேன்; உண்மையான காரணம் அதுவல்ல! அவன்! = எவன்? அலைகள் வாய்க்கும் செந்தூர் முருகவன்; மூச்சே விட முடியாமல், நிறைந்து கொண்டான் பாவி:) அவனைச் சுற்றிச் சுற்றி ஏதோவொரு … Continue reading

திருச்செந்தூர், 2000 yrs old!

வாங்க, இன்னிக்கி திருச்செந்தூர் போவலாம்:) முருகன் அங்கிட்டு இருப்பது எல்லாருக்கும் தெரியும்! ஆனா, அவனைச் சுவைப்பது ஒருபுறம் இருக்கட்டும்! திருச்செந்தூர் புட்டு அமுதும், கருப்பட்டியும், பனங்கிழங்கும் சுவையோ சுவை!:) கடல் சுவை, அலைச் சுவை, மணல் சுவை = இன்னும் என்னென்னமோ சுவை! அவன் மேனிச் சுவை? = அது என் அந்தரங்கம்:) அவன் மேல பட்ட பாலை, எத்தினி நாள் Fridge-இல் வச்சிருந்து, தடவித் தடவிக் குடிச்சேன் -ன்னு எனக்கே தெரியாது:) காதல் கிறுக்குல நான் … Continue reading