துன்பம் இன்பமாகும் குறள்!

திருக்குறளில், “இன்பம்” எங்கெல்லாம் வருது? = தேடிப் பாருங்க! kural.muthu.org துன்பமே, எப்பிடி இன்பம் ஆவுது? -ன்னு தெரிஞ்சிப் போகும்!:) * அவன் இல்லாமல் இருப்பது = துன்பம் * ஆனா, அவன் இல்லாத போது, அவனையே எண்ணியெண்ணி ஏங்குதல் = இன்பம்:) சரியான, லூசுப் பொண்ணா இருப்பாப் போல! டேய் முருகா, நான் அப்படியெல்லாம் இல்ல; நான் உன்னை நினைக்கவே இல்ல! இல்லவே இல்ல:) துன்பம் உற வரினும் செய்க – துணிவாற்றி இன்பம் பயக்கும் … Continue reading

துப்பாக்கி தூஉம் விஜய்…

தீபாவளிக்கு முன்னர், சற்றே சுருக்கப் பதிவு:) (கிராமத்தில் இருந்துக்கிட்டு, இவ்ளோ தான் முடியும், Net Connection; எது எப்படியோ, விஜய் படமும் பாத்தாகணும்-ல்ல? என்ன சொல்றீங்க? :)) நூல்: திருக்குறள் கவிஞர்: திருவள்ளுவர் (அறத்துப் பால் – வான் சிறப்பு: குறள் 12) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை காபி உறிஞ்சல்: (துப்பு = பொருள்) துப்பு இல்லாதவன், துப்பு துலக்குதல் -ன்னு இன்னிக்கும் பல Context-இல் இச் செந்தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தறோம்! … Continue reading

வள்ளுவன் (எ) ஆணாதிக்கவாதி?:)

முற்பதிவில் சிலப்பதிகார முருகனைப் பாத்தீங்க-ல்ல? அது வரைக்குமே scheduled… விமானப் பயணத்தில் இருந்தேன்; அதனால் கடந்த 2 பதிவுகள் பிந்தின; ஆனால் இதோ முந்தின:) திருக்குறளில், இந்தவொரு அதிகாரத்தின் பேரு, மிகவும் கவர்ச்சி மிக்கது = வாழ்க்கைத் துணை நலம் * வாழ்க்கைத் துணை (எ) முக்கியமான நலமா? * வாழ்க்கையில், (பல நலங்கள் போல்), துணை (எ) நலமா? நீங்களே யோசிச்சிச் சொல்லுங்க:) இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? (53) தற்காத்துத், … Continue reading

யாதெனின் யாதெனின் Sandy!

கடந்த 4 நாட்களாக Dosa-வில் பதிவுகள் வரவில்லை; தமிழ் அன்பர்கள் – வாசகர்கள் மன்னிக்க! New York ஐத் தாக்கிய = Sandy புயல்! St Barnabas Hospital – Volunteer நிவாரணப் பணிகளுக்குச் சென்று விட்டேன்; 4 நாட்கள்… தொடர்ந்து இருள் – முருகன் அருள்! மின்சாரம், இணையம், கைப்பேசி -ன்னு ஏதுமில்லாமல்… இயற்கையின் முன் அமெரிக்க வல்லரசு மண்டியிட்டது:) கடற்கரையோர மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை மாற்றும் பணி எனக்கு! – மறக்க முடியாது… இளம் … Continue reading

வெல் எனும் சொல்!

இன்றைய விழா நாள், “வெற்றி” என சொலப்படுவதால், வெற்றிக் குறட்பாக்கள் இன்று! சொல்வன்மை எனும் அதிகாரம்; வன்சொல்மை கூடாது; ஆனா சொல்வன்மை வேண்டும்! ஏன்? சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645) சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது (647) சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து  ஒரு சொல்லை, எப்படிப் பயன்படுத்தணும்? இந்தச் சொல்லை, இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே பயன்படுத்தணும்; = அதுவே … Continue reading