சிலப்பதிகாரம் – வேங்கட மலையில் நிற்பது யார்?

ஊருக்கு வந்த நாளே, கிராமத்துக்குக் கிளம்பிட்டேன்! நோன்பு முடிஞ்சி, சென்னைக்குத் திரும்பி வரும் வழியில்… வேலூர் தானே… பாதி வழியில் Opposite Direction, திருமலை-திருப்பதி செல்ல நேர்ந்தது; அதான் இந்தப் பதிவு! அரை நாள் பயணம் – நான் மட்டும்:) பொதுவா, பாமர மக்களிடையே… சமயம் சார்ந்து, சில குழப்பங்கள் ஏற்படுத்துவது வாடிக்கை! திருப்பதி மலை மேல் இருப்பது = அவரோ? இவரோ? என்னும் குழப்பமும் அப்படித் தான்; எது ஓய்ந்தாலும், இது ஓயாது; வீண் கிளப்பி விடல்:) ஆனால், … Continue reading

சீர் கெழு செந்தில்! நீங்கா வேல்!!

கடந்த மூன்று பதிவுகளும் முன்பே எழுதி, schedule செய்யப்பட்டவை; இதுவும் அப்படியே; ஆனா Airport இல் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டு… திருச்செந்தூருக்கு நேரில் வந்து… கண்டு கேட்டு உண்டு உயிர்த்து… ஏங்கி… வாசல் படியாய்க் கிடந்து, என் முருகன் பவழ வாய் காண்பேனே!! நூல்: சிலப்பதிகாரம் கவிஞர்: இளங்கோவடிகள் (வஞ்சிக் காண்டம், குன்றக் குரவை) சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே- பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு … Continue reading

மாத்தாடு மாத்தாடு சிலப்பதி!

நண்பர்கள் ஒன்னாச் சேரும் போது, விளையாடுவது இருக்கே… அதுவொரு தனி சுகம்! அதுவும், வெளையாட்டுப் போட்டியா இருந்துட்டா? வெறும் போட்டி இல்ல; பாட்டு கட்டுற போட்டி = பாட்டுல புதிர் கட்டுற போட்டி! இதுக்கு ராஜாவாவது? ரஹ்மானாவாது? கூப்புடு நம்ம தேவாவை = மாத்தாடு மாத்தாடு மல்லிகே:) மூனு கிளி மூணு குணம் கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் மாத்தாடு மாத்தாடு மல்லிகே வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்ச களிப்பாக்கும் ஒன்னாகச் சேரும்போது சிவக்கின்ற தாம்பூலம் மாத்தாடு … Continue reading

கொற்றவை என்னும் தமிழ்க் கடவுள்!

நவராத்திரி நேரம் அல்லவா! “அவளை”ப் பார்ப்போம்! எவளை? = கொற்றவை! தமிழ்க்-கொற்றவைக்கும், நவ-ராத்திரிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை; எனினும் இந்த நேரத்தில், இங்கு Dosa-வில் அவளைக் காண்பது சிறப்பே! பார்க்கலாமா? கொற்றவை = தமிழ்த் தொன்மம்! சங்க காலத்துப், பாலை நிலக் கள்வர்/ எயினர்களின் தெய்வம்! கொற்றம் + அவ்வை = கொற்றவை * கொற்றம் = Power/வன்மை * அவ்வை =  பாட்டி (தாய்) – மூத்தோள் தெலுங்கில், இன்னிக்கும் பாட்டியை = “அவ்வா” -ன்னு … Continue reading

நடந்தாய் வாழி காவேரி!

“காவிரி, வா விரி” -ன்னு வருந்தி அழைக்கும் காலம் இன்று! ஆனா, வருந்தாமலேயே வந்த காவிரியும் உண்டு! எப்படியெல்லாம் வந்தாளாம்? பாக்கலாமா இன்னிக்கி? = சந்தப் பாட்டு! அவ ஓடி வரும் சந்தம்! காவிரி = கா + விரி கா -ன்னா சோலை; சோலைகளினூடே விரிந்து பாய்வதால் = காவிரி காக்கா விரிச்சி விட்ட ஆறு என்பதெல்லாம் புராணக் கதைகளே:) மக்கள் வழக்கு, அந்தக் காலத்திலேயே “காவேரி” என்றும் ஆகி விட்டது! காவிரி, காவேரி = … Continue reading