சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

சங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே! புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை! = 10 Avtars/ 12 Hands = இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை! என்ன ஆதாரம்? என்ன தரவு?? “கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது! அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா:) “விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் … Continue reading

100th Dosa: மான் கலவி – பார்த்த தலைவி!

dosa365 = இஃது ஆய்வுத் தளமோ (அ) சிறப்புத் தளமோ அன்று! அத்தகு பெருமையோ/ வல்லமையோ இதற்கு இல்லை! இது ஒரு தமிழ்ப் பூங்கா மட்டுமே; பூங்காவுக்கென்று பெருமை ஒன்னுமில்லை; செடி கொடிப் பூக்களுக்கே மணமும் பெருமையும்! தமிழ் வாசிக்கும் வண்டுகள் = நீங்கள்; இந்த 100 ஆம் பதிவிலே, உங்களுக்கு என் பல்லாண்டு வாழ்த்தும் நன்றியும்! என்னவன் முருகவனின் கைப்பிடித்து… இந்தத் தமிழ்ப் பயணத்தை மேலும் தொடர்கின்றேன்… பயணங்கள் முடிவதில்லை! முன் கதை: உங்களில் எத்தனை பேரு … Continue reading

கல்வி = கற்கை நன்றே!

ஐப்பசி மாசம், தற்கால விழாவினை ஒட்டி, இன்று “கல்வி” பற்றிய பாட்டைப் பார்க்கலாமா? எழுதியது = ஒரு நல்ல மன்னவன்! தெரியாமல் செய்த பிழை; பிழை என்று தெரிந்ததுமே உயிரும் விடுகின்றான்! பிற்பாடு, அந்தப் பெண்ணே “தென்னவன் தீதிலன்” என்று வாழ்த்துகிறாள்! யாரு? = பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கோவலனுக்கு எழுதிய தீர்ப்பால், கண்ணகியின் சினத்தை = வணங்கி மாண்ட வழுதி! அவனே இன்றைய Dosa பாட்டின் கவிஞன்! பாடல்: புறநானூறு கவிஞர்: ஆரியப் … Continue reading

அவனுக்கு – காதலி எடுக்கும் பாடு!

பொதுவா, சங்கத் தமிழ் = பெண்களைப் பீடத்தில் ஏற்றாது! கணவன், பரத்தை வீட்டுக்குப் போவ ஆசைப்பட்டாலும், கொண்டு போய் விடணும் -ங்கிற நளாயினி கதைகள் எல்லாம் சங்கத் தமிழில் இல்லை! தமிழ் = அன்பை “வியக்கும்”! ஆனா அன்பை “விதிக்காது”! மனைவி, கணவன் மேல் கொள்ளும் அன்பு = எப்படிப்பட்டது? * உடல் அன்பா? * உள்ள அன்பா? * செல்வ அன்பா? * குடும்ப அன்பா? * சமூக நிலை அன்பா? இன்னிக்கி, இந்தக் கேள்வியைக் … Continue reading

சங்கத் தமிழில் Direct Deduction!

இப்பல்லாம் Direct Deduction, சம்பளத்தில் சர்வ சாதாரணமாகி விட்டது; ஆனா சங்கத் தமிழில்?:) LIC யா? காப்பீடா? வைப்புத் தொகையா? = உங்க கிட்ட பணம் வந்து, அப்பாலிக்கா செலுத்தறதெல்லாம் out of fashion! = நீங்க என்னா செலுத்தறது? ஒங்க சம்பளத்தில் இருந்து நானே எடுத்துக்கிட்டு, அப்பறம் தான் ஒங்களுக்கே தருவேன்:) இது போல் Direct Deduction சங்கத் தமிழிலும் உண்டு! * புலவர்கள், பரிசு வாங்கும் இடத்தில், கடன் குடுத்தவர்கள் காத்துக்கிட்டு இருப்பாங்களாம்:) * … Continue reading