புரட்டாசி விஷ்ணு? or திருமால்?

புரட்டாசி மாசமாம்! சிக்கன் பிரியாணி வேற சாப்பிட்டுத் தொலைச்சிட்டேன்:) அதனாலென்ன? ஒரு பதிவைப் போட்டு ஈடு கட்டீருவோம்:)) “சிக்கன் சாப்பிட முடியலைய்ய்யே, எப்படா இந்தப் புரட்டாசி முடியும்?”-ன்னு விரதங் காட்டிலும் பாவம் பெருமாள் மனசு! என்ன சொல்றீக? = அகம் எனப்பட்டதே இறை! புறத்தொய்யை என்பதே புரட்டாசி ஆனது! (காண்க: இராம.கி. ஐயா கட்டுரை) புரட்டாசிக்கும், பெருமாளுக்கும் = சங்கத்தமிழில் யாதொரு சம்பந்தமும் இல்லா:) சங்கத் தமிழில் = திருமால், இயற்கை வடிவினன்; நடுகல், இயற்கையே = … Continue reading