ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்?

காதல் கைகூடிய பின், வரும் முதல் கேள்வி என்ன? = நம் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?:) இந்த உணர்ச்சி = ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம்! ஏன் -ன்னு தெரியுமா? சொல்லுங்களேன் பார்ப்போம்:) இந்தக் குறுந்தொகைப் பாட்டை எழுதியதும் ஒரு பெண் கவிஞர் தான்! = என் மனசுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச கவிஞர் = இவ தனிப்பட்ட வாழ்வு ரொம்ப துயரம் மிக்கது; = “காதலே” -ன்னு வாழ்ந்து (?) விட்ட பெண் சங்க காலப் … Continue reading

காதலா? காமமா? How to Know It?

In today’s world….., காமம் -ன்னா ஒரு meaning; காதல் -ன்னா ஒரு meaning! * அவன் காதல் புடிச்சவன் -ன்னு சொன்னா = ஒரு பொருள் தோனும்; * அவன் காமம் புடிச்சவன் -ன்னு சொன்னா = வேற பொருள் தோனும்:) ஆனா, சங்கத் தமிழில்/ இலக்கியத்தில், காமம் = விருப்பம் என்றே பொருள்; = கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! = கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம்?:) = கற்றவர்களைக் கற்றவர்களே … Continue reading

தொட்டாச் சிணுங்கி, தோட்டத்துல முள்ளங்கி!

“தொட்டாச் சிணுங்கி” பாத்து இருக்கீங்களா? = ஈங்கை -ன்னு தமிழ்ப் பேரு, அதுக்கு! எங்கூரு வாழைப்பந்தல்-ல்ல இல்ல! ஆனா பக்கத்தூரு திருவண்ணாமலை-ல பாத்து இருக்கேன்; அந்தூரு Girls High School பொண்ணுங்க அப்படித் தான் = தொட்டாச் சிணுங்கி:)) School Trip-ல்ல, பசங்க வேணும்-ன்னே போய்ச் சீண்டுவானுங்க; இலைகள் கூம்பிக் கொள்ளும்!:) “சிணுங்கு” = என்ன பொருள்? சிலுக்கு = சில சமயம் சினிமாவில் செஞ்சிக் காட்டுவாங்க! “பாவா.. உஹும் உஹும் உஹும்”:) “சிணுங்கு” = இதுக்கு … Continue reading

Sangam Cinemas: மாம்பழக் கொலை!

இன்னிக்கி Sangam Cinemas! = மாம்பழக் கொலை! காட்சிகள் மிக்க விறுவிறுப்பானவை! மாங் கொல்லை இல்லீங்க; மாங் கொலை! எழுத்துப் பிழை -ன்னு நினைச்சிக்காதீங்க! சங்கப் புலவர்கள்-ன்னாலே பரிசிலுக்குப் பாடுறவங்க; ஆகா-ஓகோ -ன்னு புகழறவங்க -ன்னு சிலருக்கு நினைப்பு! அப்படி அல்ல! கோடி குடுத்தாலும், ஒரு மன்னனை, மொத்தக் கவிஞர் கூட்டமே பாட மறுக்குது! ஏன்? = பெண் கொலை புரிந்த மன்னன்! சங்கக் கவிஞர்கள் எல்லாருமே, மன்னனை ஒட்டி வாழ்ந்தவர்கள் அல்லர்! தனியே வாழ்ந்து, சமூகத்தை … Continue reading

போட்டி – செம்புலப் பெயனீர் போல!

வணக்கம்! இன்று #dosa365 – 50ஆம் பதிவு; ஒரு சிறு போட்டி!:) கீழ்க் கண்ட பாட்டுக்குப் பொருள் சொல்லுக: சிறந்த நயம் பாராட்டலுக்குப் புத்தகப் பரிசு உண்டு:)) நூல்: குறுந்தொகை கவிஞர்: செம்புலப் பெயனீரார் திணை: குறிஞ்சி புணர்ச்சிக்குப் பின் அவன் பிரிவானோ? -ன்னு ஐயம் கொண்ட தலைவிக்கு, அவன் சொல்லியது யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம்  தாம் … Continue reading