சங்கத் தமிழில் “ஆண்” பரத்தை!

சங்கத் தமிழில் “பரத்தை” பற்றிய நிறைய பேச்சு இருக்கே? “தமிழாளே இப்பிடித் தானோ? பலான விஷயத்தில் ஜம்-ன்னு இருந்திருக்கா ஓய்” -ன்னு சிலர் ட்விட்டரில் ஏகடியம் பேசுவது வழக்கம்! சங்கத் தமிழ் அப்படியா? தரவுகளோடு பார்ப்போமா? இவர்களுக்குத் தரவு தர “திராணி” இல்லீன்னாலும்… “தரவு” என்பதையே கேலி பேசிட்டா? அமுங்கிரும் பாருங்க! – சில சிகாமணிகளின் குயுக்தி! – இவனுங்க “இந்திர” புராணங்களை விடவா, சங்கத் தமிழ் “ஜம்ஜம்”?:( பார்ப்போமா? உலகின் ஆதித் தொழில்கள் = வேளாண்மை … Continue reading

Sangam Cinemas – பழி வாங்கிய மகள்!

பல பழிவாங்கும் சினிமாப் படங்களைப் பாத்துருக்கோம்; பெரும்பாலும் கதைநாயகன் தான் பழிவாங்குவான்; ஆனா ஒரு பொண்ணு, அப்பாவுக்காகப் பழி வாங்குவாளா, 2000 yrs back? Sangam – Sunday Matinee பார்ப்போமா? வாங்க:) கதை: “அன்னி மி்ஞிலி” முல்லை நிலத்துப் பெண்! = கருப்பழகி! அவ அப்பா ஆநிரைத் தொழில் செய்யறவரு; காட்டைத் திருத்தி, மருத நிலத்துக்குப் புதுசாக் குடி பெயர்ந்து இருக்காக போல (immigrant); அவருடைய மாடு,  ஒருநாள்.. வயலில் புகுந்து,  பயிரை மேய்ந்து விட்டது;  நிலத்தின் சொந்தக்காரனோ … Continue reading

சங்கத் தமிழில் தாலி உண்டா? முதலிரவு??

அகநானூறு  என்பது  இன்றைய Twitlonger போல!:)  “நெடுந்தொகை” -ங்கிற பேரும் உண்டு! * குறுந்தொகை   =  உணர்ச்சி (குறும்) * நெடுந்தொகை  =  கலவி      (நெடும்) நமக்கு ரெண்டுமே வேணும்:) இன்றைய பாட்டு = சங்கத் தமிழில் திருமணம் & முதலிரவு! * தமிழ்ச் சமூகத்தில் “தாலி” கட்டினாங்களா? * திருமணம் எப்படி நடந்துச்சி? = புரோகிதர் வச்சி, அக்னியை வலம் வந்தா? * முதலிரவு எப்படி நடந்துச்சி?  = இதைப் பத்தி … Continue reading