sollunga or chollunga?

தொல்காப்பியம் = நம் கைக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களில், இதுவே மிகப் பழமையான நூல்! இன்னிக்கி youtube  காணொளிகள் இருக்கு! பல செய்முறை விளக்கங்களைப் பாக்குறோம்; * “ஜ”ட்டி போடுவது எப்படி?:) * டை கட்டுவது எப்படி? * சிக்கன் சமைப்பது எப்படி? ஆனா, ஒரு video-உம் இல்லாம, 2000+ years back… தமிழ் எழுத்துக்களை ஒலிப்பது (உச்சரிப்பது)  எப்படி? ; தொல்காப்பியர் சொல்லிக் குடுக்குறாரு! இன்னிக்கிப் பார்க்கலாமா? ச-வை ஒலிப்பது எப்படி?…  = Sollunga or Chollunga?:) … Continue reading