“How to Kill It” – Music Director in சங்கத் தமிழ்

இன்னிக்கும் ஆற்றுப்படையே:) பத்துப் பாட்டு = இதை முழுக்க ஒரு Round வரணும்-ல்ல? அதான்! இன்றோடு, எட்டுத் தொகை/ பத்துப் பாட்டு நூல்களை, Dosa-வில் முழுக்கப் பார்த்தாகி விட்டது; என்ன சொல்றீங்க, Quiz வச்சீருவோமா?:) Ready கா உன்னாரா Reddy காரு?:) Bottom of the Blog has these categories! பாணன் = பண் அமைப்பவன்; Music Director! எழுத்துக்கு, இசை கூட்டும் கலை! Letz take known examples, to see this classification; … Continue reading

மலை-படு-கடாம்-கச்சேரி

வாங்க, இன்னிக்கி, 10 இசைக் கருவிகளை வேகமாப் பார்ப்போம்! இளையராஜா கச்சேரியில், வெறும் keyboardஆ இல்லாம, பலப்பல இசைக் கருவிகளைப் பார்ப்போம்-ல்ல? அது போல ஒரு மகிழ்வு!:) பத்துப் பாட்டுள், “மலைபடுகடாம்” என்னும் நூல் மிக்க அழகு! இதுவும் ஆற்றுப்படை நூல் தான்! = கூத்தர் ஆற்றுப்படை -ன்னு சொல்லுவாய்ங்க! நாம் முன்பே முருகாற்றில் பார்த்தது போல… “இந்த வழியில் சென்று, இன்னாரிடம் திறமை காட்டினால், இன்னின்னது பெறலாம் -ன்னு ஆற்றுப்படுத்தல்”; ஆற்றுப்படை = Referral; ஆறு … Continue reading

திறமையில்லாக் கம்பன் திணறல் – ’ஐயோ’!

இன்று Dosa 365 அல்ல! Kamban 52:) கம்பனை, இலக்கிய உலகிலே, ரொம்ப ஏத்தி விட்டுட்டாங்க -ன்னு, அறிஞர் அண்ணா போன்ற சில தலைவர்கள் குறைபட்டுக் கொள்வதுண்டு:) இளங்கோவையும், சங்கத் தமிழையும்… கம்பன் கவி மறைத்து விட்டதோ? -ன்னு அவிங்களுக்கு ஒரு ஏக்கம்! அவ்ளோ தான்!:) “ஐயோ”-ன்னு திறமையில்லாமல் திணறும் கம்பன் = திருமுருக. வாரியார் சொல்கிறார்:)) பார்க்கலாமா இன்னிக்கி? with a podcast? வெய்யோன் ஒளி, தன் மேனியின், விரி சோதியின், மறைய பொய்யோ எனும், இடையாளொடும், இளையானொடும், … Continue reading