வெள்ளாங் குருகின் புள்ள செத்து போச்:)

சுவையான நூல் = ஐங்குறுநூறு! குறுந்தொகையே ரொம்பச் சிறுசு -ன்னு சொல்லிச் சொல்லிப் பழக்கம் அல்லவா? ஆனா உண்மை அதுவல்ல!:) * குறுந்தொகை = 4-9 lines * ஐங்குறுநூறு = 3-6 lines இப்போ சொல்லுங்க, எது உண்மையான “குறுந்” தொகை?:) ஒன்றையே பரக்கப் பேசினால், இப்படித் தான் ஆகும்! இன்னொரு உண்மை மங்கிவிடும்; நாம் அப்படிச் செய்யக் கூடாது! திணை: நெய்தல் துறை: மகப் பேறுக்கு உரிய காலத்தை வீணாக்குறியே -ன்னு தோழி சொல்லுறா; அது … Continue reading

ஓடிப் போ தோழீ! ஒழிக ஊரே!

அவனோடு-அவ “ஓடிப் போயிட்டா” ஏன் யாருமே, அவளோட-அவன் ஓடிப் போயிட்டான் -ன்னு சொல்லுறதில்லை?:)) – அலைபாயுதே போன்ற படங்களில் காட்டப்பட்டாலும்… – இன்று நேற்றுப் பழக்கமல்ல!  சங்கத்தமிழ் பழக்கம்:) – அதுனால எல்லாரும் ஓடிப்போங்க, தப்பொன்னும் இல்லை:) ஓடிப் போதலின் இலக்கியப் பெயர் = “உடன்போக்கு” இந்தப் பாட்டில், அப்படிச் செய்யுமாறு, தோழியே ஆலோசனை சொல்லுறா; ஏன்? அம்மா அப்பா கிட்ட காதலைச் சொன்னா என்னவாம்? பார்ப்போமா? சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் … Continue reading

முள்ளியிலும் பால்!

திருக்குறள் = Tweet என்றால், குறுந்தொகை = Twitshorter:) 4-8 Lines! உணர்ச்சியின் ஊற்று அவ்ளோ தானே இருக்க முடியும்? கலவி எவ்ளோ நேரம் வேணுமானாலும் நிகழலாம்! ஆனால் இன்பத் துளிகள் அவ்வளவே= 4-8 lines:) குறுந்தொகை & அதன் கவிஞர்கள் = வர்ணனை குறைவு, உணர்ச்சிக் கூர்மை! London வாழ் நண்பர் @kans4u, சங்க இலக்கியத்தில் முற்பிறவிக் கதைகள் உண்டா? எனக் கேட்டிருந்தார்; இப்பாடல் “பிற்பிறவிக்” கதை! அணில் பல் அன்ன, கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் … Continue reading