சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”

வாசகர்களுக்கு வணக்கம்! பல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது; இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு! ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013) Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்; ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று; பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு! இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் … Continue reading

ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்?

காதல் கைகூடிய பின், வரும் முதல் கேள்வி என்ன? = நம் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?:) இந்த உணர்ச்சி = ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம்! ஏன் -ன்னு தெரியுமா? சொல்லுங்களேன் பார்ப்போம்:) இந்தக் குறுந்தொகைப் பாட்டை எழுதியதும் ஒரு பெண் கவிஞர் தான்! = என் மனசுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச கவிஞர் = இவ தனிப்பட்ட வாழ்வு ரொம்ப துயரம் மிக்கது; = “காதலே” -ன்னு வாழ்ந்து (?) விட்ட பெண் சங்க காலப் … Continue reading

காதலா? காமமா? How to Know It?

In today’s world….., காமம் -ன்னா ஒரு meaning; காதல் -ன்னா ஒரு meaning! * அவன் காதல் புடிச்சவன் -ன்னு சொன்னா = ஒரு பொருள் தோனும்; * அவன் காமம் புடிச்சவன் -ன்னு சொன்னா = வேற பொருள் தோனும்:) ஆனா, சங்கத் தமிழில்/ இலக்கியத்தில், காமம் = விருப்பம் என்றே பொருள்; = கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! = கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம்?:) = கற்றவர்களைக் கற்றவர்களே … Continue reading

Makeup – பெண் அழகாவது எப்படி?

அவ Makeup பண்ணிக்காமயே அழகா இருக்கா? எப்படி? என்னென்னமோ Makeup சொல்லுறாங்களே – முகத்துக்கு மட்டுமில்லாம… கை/கால் – இவற்றுக்குக் கூட ஒப்பனையா? Manicure, Pedicure, Paraffin Wax, Gel Color, Nail Art – இன்னும் என்னென்னமோ; இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் -ன்னு கேட்டுறாதீக; Me Know Only சங்கத் தமிழ்:) நூல்: ஐங்குறுநூறு (229) கவிஞர்: கபிலர் திணை: குறிஞ்சி அம்ம வாழி, தோழி! நாம் அழப் பல் நாள் பிரிந்த அறனிலாளன் … Continue reading

“எலே” = குரங்குகளின் மொழி

“எலே”, வாலே, அங்கிட்டு என்னலே ஆட்டம்? = இது தென்பாண்டித் தமிழ்! = தென்பாண்டித் தமிழச்சியான கோதையும், “எல்லே இளங்கிளியே” -ன்னு இலக்கியம் ஆக்குறா, நாட்டுப்புற மொழியை! அத்தனை சிறப்பு மிக்க “எலே” அதை எப்படி-ல்லே “குரங்கு மொழி”-ன்னு சொல்லுற? எடுல்லே அருவாள:) சேச்சே, குரங்குகளும், “எலே” சொல்லுது -ன்னு சொல்ல வந்தேன், சங்கத் தமிழில்! பதினெண் கீழ்க் கணக்கில் ஒரு நூல் = திணைமொழி ஐம்பது; அதுல வருது; பார்க்கலாமா? பலவின் பழம் பெற்ற பைங் … Continue reading